தினமும் உலக அளவில் கொரோனவால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு!!

தினமும் உலக அளவில் கொரோனவால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு!!

Loading...

கொரோன வைரஸ் தொற்று பரவல் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, தற்போது நிலவரப்படி தொற்றின் பாதிப்பு 11,182,576 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஆனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனா நாட்டில் உள்ள யூகன் பகுதிகளில் பரவ தொடங்கியது, அதனை தொடர்ந்து சீனா முழுவதும் கொரோன தொற்றால் பெரும் மக்களை இழப்பை சந்தித்த நிலையில், இத்தொற்று மற்ற

நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளில் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் உலக அளவில் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது என குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.11 கோடியாக அதிகரித்து உள்ளன , இதில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528,409 ஆகவும், மற்றும் கொரோன தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 6,292,523 ஆக அதிகரித்து வருகின்றன.

Loading...

இந்நிலையில் கொரோன தொற்றால் அதிக பாதிப்புக்கு உள்ள நாடான அமெரிக்கா, ரஷ்ய பிரேசில் இந்தியா, இத்தாலி ஆகிய நாடுகள் ஆகும், கொரோனாவின் பிறப்பு இடமான சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் கடந்த 24 மணி நேரத்தில் 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தலைதூக்க ஆரம்பித்துள்ளது,இதனை அடுத்து அமெரிக்காவில் இன்றும் மட்டும் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் மொத்த பாதிப்பு 28,90,428 ஆக உயர்ந்துள்ளது. மற்றும்

பலியானவர்களின் எண்ணிக்கை 1,32,101 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12.11 லட்சம் பேர் குணமடைந்து வருகின்றன, கொரோன தொற்றில் இரண்டாவது இடத்தில் பிரேசில் பாதிப்பு எண்ணிக்கை – 1,543,341 ஆகவும் மூன்றாவது இடத்தில் ரஷ்யா பாதிப்பு எண்ணிக்கை – 667,883 அதிகரித்து உள்ளன. இதனை தொடர்ந்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 6, 27,000 அதிகரித்து உள்ளது என குறிப்பிடத்தக்கது.நேபாளத்தை தொடர்ந்து இலங்கையையும் கைப்பற்றியது இந்தியா ! ராஜபக்சேவின் அறிவிப்பால் சீனா கடும் அதிருப்தி !!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*