இன்று 2 பிரபல முன்னணி நடிகையின் பிறந்த நாள்!! பிரபலங்கள் வாழ்த்து…

இன்று இரண்டு பிரபல முன்னணி நடிகையின் பிறந்த நாள்!! பிரபலங்கள் வாழ்த்து…

Loading...

இன்று ஒரே நாளில் தமிழ் சினிமாவில் 80களில் பிரபல முன்னணி நடிகைகள் ஆன நடிகை சுகன்யா மற்றும் நடிகை ரேவதி ஆகும். நடிகை சுகன்யா: இந்தியா திரைத்துறையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் மூலம் பிரபலம் ஆனார். தற்போது இதுவரை சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1991ம்

ஆண்டுவெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விஜய்காந்த நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் படத்தின் மூலம் அதிகமாக ரசிகர்களை கவர்ந்தன. இருப்பினும் தமிழ் சினிமாவில் உயர்ந்த இடத்தில் கொண்டு சென்ற படம் என்றால் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த

Loading...

இந்தியன் படமாகும். இப்படம் பெரும் பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். நடிகை சுகன்யா தற்போது சினிமா துறையில் 47 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்து உள்ளனர். மற்றும் பல விருதுகளை வாங்கிய முன்னணி நாயகியாக நடிகை சுகன்யாவின் இன்று தனது 51வது பிறந்த நாளை கொண்டாடி கொண்டு வருகிறார். இந்நிலையில் இவருடைய பிறந்த நாளைக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ராய் லட்சுமியின் புகைப்படம் வைரல்!!

ரேவதி : தமிழ் சினிமாவில் 80களில் முன்னணியில் பிரபல முன்னணி நடிகையான சுகன்யா பிறந்த நாள் அன்று அதே தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையான நடிகை ரேவதி பிறந்த நாள் ஆகும். மற்றும் ஜூலை 8 ம் தேதியான இன்று இவர் தனது 54வது பிறந்த நாளை குடும்பத்தாருடன் மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். நடிகை ரேவதி மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல்

இவர் 5 முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். டாமில் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தன் மூலம் பிரபலமானார் என குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ரேவதி மற்றும் சுகன்யா அவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன என குறிப்பிடத்தக்கது. BREAKING அரசியலில் அதிகாரபூர்வமாக இறங்குகிறார் அழகிரி ! ஸ்டாலின் தரப்பு கடும் அதிர்ச்சி !!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*