அதிகாலையில் கிடைத்த அதிர்ச்சி செய்தி ! பணியில் இருந்து கட்டாய விடுப்பு?

தற்போது தமிழக அளவில் இரண்டு முக்கிய விவாதங்கள் சாதாரண மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன அதில் ஒன்று மாரிதாஸ் வெளியிட்ட குற்றசாட்டு மற்றொன்று மதன் ரவிச்சந்திரன் தான் எவ்வாறெல்லாம் ஊடகத்துறையில் பாதிப்பை சந்தித்தேன், தமிழக ஊடகங்களில் என்ன நடக்கிறது என்பது போன்ற மாற்றங்கள்.

Loading...

இந்நிலையில் மாரிதாஸ் குழுவினர் NEWS18 தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் 70% பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அது எவ்வாறு ஊடக துறையின் நடுநிலையை சீர்குலைகிறது என்ற நோக்கில் அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் நிர்வாக தலைமைக்கு குற்றம் சுமத்தி மின்னஞ்சல் மூலமாக ஆதாரங்களை அனுப்பினர்.

மேலும் அங்கு பணியில் இருப்பவர்கள் இந்தியாவிற்கு எதிரான மனப்பாண்மை தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர், இந்த நிலையில் தற்போது அதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாகவும் பணியாளர்களிடம் விசாரணை செய்யவிருப்பதாகவும் பதில் கொடுத்துள்ளது.

Loading...

இதுகுறித்து மாரிதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார், தற்போது நிர்வாக ரீதியாக குணசேகரன் வெளியேற்றுவதற்கு பதில் செந்திலை சேனல் நிர்வாகம் சில நாட்கள் விவாதங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்க சொல்லலாம் எனவும் இதனையடுத்து பின்புலத்தில் பணியாற்றும் பலர் நீக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஊடகத்தின் அறனிற்கு மாற்றாக நடுநிலை ஊடகம் என்று கூறிக்கொண்ட ஒரு ஊடகத்தில் அதன் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கு திமுக எனும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக பலரும் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அவர்கள் மீது மக்களின் சந்தேக பார்வை விழுந்ததுடன் பணியில் இருந்தும் இடை நீக்கம் செய்யப்படுவதாக வெளியான செய்திகள் ஊடகத்துறையில் பணியாற்றும் கருப்பு ஆடுகளுக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3897 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*