Connect with us

#24 Exclusive

BREAKING தமிழக காவல்துறைக்கு 30 நாட்களுக்கு ஹண்டலோவர் கொடுக்கப்பட்டுள்ளது போராளிகள் வெளியில் செல்லாத மர்மம் இதுதானா?

சென்னை :- அமைதிப்பூங்காவான தமிழகத்தில் சில பிரிவினைவாத அமைப்புகளும், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்தவர்களும் தொடர்ந்து NIA எனப்படும் தேசிய பாதுகாப்பு குழுவினால் கைது செய்யப்படுவது வழக்கமாக தொடர்கதையாகிவிட்டது.

மேலும் காஷ்மீரை தொடர்ந்து இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தற்போது நாட்டிற்கு எதிராக பிரிவினையை தூண்டிவிடும் தலைவர்கள் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, இந்தசூழலில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு சில அமைப்புகள் ஒரு சில அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கி கொண்டு வேண்டுமென்றே மொழி உணர்வை தூண்டி நாட்டிற்கு எதிராக போராட்டத்தை தூண்டவும்..,

அதை கொண்டே வருகிற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கவனத்தை திசைதிருப்பி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டுள்ளதாம், இதனால் சிறிது காலத்திற்குள் ஏதாவது ஒரு சிறு அசம்பாவிதம் நடந்தாலும் அதனை பெரிய அளவில் கொண்டு சென்று தமிழகத்தை போராட்ட காலமாக மாற்ற சில அமைப்புகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

அதனை கருத்தில் கொண்டு காவல்துறைக்கு தமிழக அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது, பிரிவினைவாதத்தில் ஈடுபடும் எந்தத்தலைவர்களாக, எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அடித்து வெளுத்து உடனடியாக கைது செய்து உள்ளே போட அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனை துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேரடியாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Loading...

எனவேதான் பழைய போராளிகள் என அறியப்படும் பலர் வீட்டிலேயே முடங்கிவிட்டார்களாம், புதிதாக சிலரிடம் இந்த பொறுப்பு வழங்கப்பட்ட சூழலில் அவர்களை காவல்துறை கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்து வருகிறதாம் இனி 30 நாட்களுக்கு தமிழக காவல்துறைக்கு ஹண்டலோவர் எனும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போது உள்நோக்கத்துடன் போராட்டம் நடத்தினால் காவல்துறை தனது பணியை சிறப்பாக செய்ய காத்திருக்கிறதாம்.

ஓ அதுதான் மேட்டுப்பாளையத்தில் நாகை திருவள்ளுவனுக்கு அந்த அடி விழுந்தும் ஒரு போராளிகள் கூட அவருக்கு ஆதரவாக களத்திற்கு செல்லவில்லையா?

Loading...

Trending