மோடியை தலையை எடுப்போம் வைரலாகும் வீடியோ கைது செய்யவில்லை என்றால் நாங்களும் களத்தில் இறங்குவோம் இந்து அமைப்புகள் போர்க்கொடி

சமூகவலைத்தளம்.,

Loading...

திருச்சியில் பொதுக்கூட்டம் நடத்திய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிட்ஷாவின் தலையை துண்டிப்போம் என்று பேசியது இந்தியா எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க அரசாங்கம் இஸ்லாமியர் பெண்கள் இருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் முத்தலாக் தடை சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. இதன்மூலம் உடனடியாக தலாக் சொல்லி ஒரு பெண்ணை ஆண் விவாகரத்து செய்தால் அவர் தண்டனைக்கு உள்ளாவார்.

Loading...

இதனை இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஆண்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலர் போராட்டங்கள் உள்ளிட்டவையை நடத்திவந்தனர், முத்தலாக் தடை சட்டத்தை திமுகவும் எதிர்த்து வந்தது, இந்நிலையில் தான் ஒரு நாட்டின் அதிக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை, இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவன் தலையை துண்டிப்போம் என்று பகிரங்கமாக பேசியுள்ளான்.

விடீயோவை பார்க்க :-

தற்போது இந்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரவி வருகிறது, குறிப்பாக திமுக போன்ற இயக்கங்கள் இவர்களை போன்றவர்களை ஆதரிப்பது, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டில் இருப்பது ஆகிய காரணங்களை முன்வைத்து பலரும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் உடனடியாக பிரதமர் தலையை துண்டிப்போம் என்று பேசியவனை காவல்துறை கைது செய்யவில்லை என்றால் நாங்களும் களத்தில் இறங்குவோம் என்று கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தியாவின் முன்னணி ஆங்கில தொலைக்காட்சிகள் இந்த செய்தியை வெளியிட்டுவர இதுவரை தமிழக ஊடகங்கள் அமைதி காத்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2703 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*