Connect with us

#24 Exclusive

திருநீறு குங்குமத்தை கோவிலிலே வைத்துவிட்டு வருவதால் என்ன தீங்கு வரும் என்று தெரியுமா?

Published

on

இன்றைய காலத்தில் கோவில்களில் எப்படி நடந்துகொள்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. இதை பற்றி சொல்வதற்கும் ஆள் இல்லாமல் ஆகிவிட்டது.கோவிலில் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்று பல உள்ளது.

கோவிலுக்கு சென்று கடவுளை தரிசனம் செய்த பிறகு நமக்கு தீபாராதனை காட்டிய பிறகு கோவிலில் திருநீரு ,குங்குமம் கொடுப்பது வழக்கம்.ஆனால் அதை பலரும் நெற்றியில் வைத்துவிட்டு மீதியை கோவில் தூணிலேயே வைத்திவிட்டு செல்கிறார்கள் . அப்படி செய்வது தரித்திர செயல்.இப்படி நாம் செய்வதால் நம் வீட்டிற்கு பாவமும் ,தரித்திரமும் தான் வந்து சேரும். நாம் கோவிலில் கொடுக்கும் திருநீறு மற்றும் குங்குமத்தை வீட்டுக்கு கொண்டு சென்றால் நன்மை வந்து சேரும்.

இனிமேலாவதும் கோவில் தூண்களில் திருநீறுகளை வைக்கும் பழக்கங்களை விட்டுவிட வேண்டும்.அப்படி திருநீறு கீழே கொட்டி இருந்தாலும் சுத்தம் செய்யவேண்டும் . இப்படி செய்வதால் நமக்கு புண்ணியம் வந்துசேரும் என்று சொல்லப்படுகிறது.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Loading...

Trending