குடும்ப குத்துவிளக்கு போல் இருக்கும் நம்ம பிக் பாஸ்-3 ரேஷ்மாவா இது!!!!

குடும்ப குத்துவிளக்கு போல் இருக்கும் நம்ம பிக் பாஸ்-3 ரேஷ்மாவா இது!!!!

Loading...

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருந்தாலும். எல்லாம் மனதில் இடம் பிடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் என்ற திரைப்படத்தில் அவர் சூரியுடன் இணைந்து நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் தான் . இவை ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானது. இருப்பினும் முதலில் மசாலா என்னும் தமிழ் சினிமா படத்தின் மூலம் தான் அறிமுகம் .ஆனார். அதை தொடர்ந்து வாணி ராணி, வம்சம் போன்ற பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் ரேஷ்மா. தனது வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்களை குறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி அனைவரையும் கண்கலங்க வைத்தார். அது மட்டும் இல்லாமல் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும் போது நல்ல போரையும் புகழையும் பெற்றார்.

Loading...

இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பல பட வாய்ப்புகள் வருகின்றன என அவர் கூறினார். இந்நிலையில் ரேஷ்மா சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றில் பார்ப்பதற்கு புடவையில் குடும்ப குத்துவிளக்காக அழகாக இருந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டோ ஷூட் போஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் நடிகர் ரேஸ்மாக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரிப்பார்கள் என தெரியப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*