Connect with us

#24 Exclusive

இப்படி ஒரு கொலை தமிழகத்தில் நடந்தது இல்லை முஸ்லீம் பெண்கள் செய்த காரியம் பதறி போன கிராமம் !

அதிராம் பட்டினத்தில் அண்ணன் மனைவியை அவரது குடும்பத்தினரே கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கொலையாளிகளை உறவினர்களே அடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் முகலாய தெருவில் அமைந்துள்ள ஷேக் என்பவர் மனைவி நிஷா அவரது மாமியார் நாத்தனார், அவரது மற்றொரு உறவினர் மூவருடன் சேர்த்து அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார், வரதட்சணை கொடுமை காரணமாக நிஷாவை அவர்கள் கொன்றதாக கூறப்படுகிறது, நிஷாவை முத்தலாக் செய்து விட வற்புறுத்தியும் முன்பு போல் முத்தலாக் சட்டம் மோடி அரசால் மாற்றப்பட்டுள்ளதால் நிஷாவை தனது மகனை விட்டுச்செல்ல கொடுமை படுத்தியுள்ளனர்.

ஆனால் அவர் மறுத்துவிட்டார் இந்த சூழலில் பழைய திரைப்படங்களில் வருவது போன்று மூவரும் திட்டம் தீட்டி முதலில் சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து, அதன் பிறகு கட்டையால் அவரை அடித்துள்ளனர் பின்பு யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டிலேயே அவரே தூக்கு போட்டது போன்று செட் செய்து நாடகம் ஆடியுள்ளனர், ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள் நிஷா அப்பாவி பெண் என்றும் அவர் தூக்கு போட்டு கொள்ள வாய்ப்பு இல்லை என்றும் விசாரிக்கும் படி விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

Loading...

அதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் குற்றவாளிகள் மூவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர், பெண்கள் மூவரும் சக மருமகளை திட்டம் தீட்டி சொந்த வீட்டிலேயே அடித்து தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அதிலும் தமிழகத்தில் கொலை நடந்த பகுதியில் தடயம் கிடைக்க கூடாது என்பதற்காக கமல் நடித்த பாபநாசம் படத்தை செல்போனில் டவுன்லோட் செய்து தடயத்தை அழிக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. கொலையாளி குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ மற்றும் முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Loading...
Loading...

Trending