Connect with us

#24 Exclusive

இந்த 2020 வருடம் உங்கள் ராசிக்கு இந்த கடவுள்களை வணங்குங்கள் !!!

Published

on

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வணங்கிவந்தால் மிகவும் நன்மை தரும்.

ரிஷபராசியில் பிறந்தவர்கள் முதற்கடவுள் பிள்ளையாரை வணங்குவதன் மூலம் வெற்றி கிடைக்கும். மேலும் எந்த காரியம் தொடங்கும் முன்பும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்துவிட்டு தொடங்குங்கள்.

மிதுனராசியில் பிறந்தவர்கள் காளி மற்றும் துர்க்கை தேவியை வாங்கினால் தடை பட்ட காரியம் நிவர்த்தி அடையும். நாமக்கல் சென்று ஆஞ்சிநேயரை வணங்கிவந்தால் எல்லாம் வெற்றி ஆகும்.

Loading...

கடகராசியில் பிறந்தவர்கள் ஸ்ரீரங்கம்நாதரை வாங்கவேண்டும். வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தட்க்ஷிணாமூர்த்திக்கு ஒன்பதுவாரம் விளக்கு ஏற்றவேண்டும். வெற்றிகிடைக்கும்.

Loading...

சிம்மராசியில் பிறந்தவர்கள் திருச்செந்தூர் முருகனை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்று வணங்கி வேல்பூசை செய்தால் மிகவும் நல்லது. கோவில் அர்ச்சகருக்கு வேஷ்டி, துண்டு வாங்கிக்கொடுத்தல் மிகவும் விசேஷம்.

கன்னிராசியில் பிறந்தவர்கள் குலதெய்வவழிபாடே சிறந்தது. குலதெய்வத்திற்கு வெள்ளி விளக்கு வாங்கி வைத்தால் மேலும் மேலும் பணவரவு, செல்வம் சேரும். அய்யப்பன், பிள்ளையாரையும் வணங்கினால் அனுகூலம்.

துலாம்ராசியில் பிறந்தவர்கள் காளி வழிபாடு, பசுவழிபட்டு, குபேரவழிபாடு, அநேக நன்மைகள் தரும்.

விருச்சிகராசியில் பிறந்தவர்கள் அஷ்டலக்ஷ்மி வழிபாடு அஷ்டலக்ஷ்மி நாமம் சொல்வது கடன்கள் தீரும். செல்வம் சேரும்.

தனுஷுராசியில் பிறந்தவர்கள் அய்யப்பன், நாமக்கல் ஆஞ்சினேயரை மூலம் நட்சத்திரம் அன்று ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை எழுதி மாலை அணிவித்து வந்தால் அமோகபலன் கிடைக்கும்.

மகரராசியில் பிறந்தவர்கள் சித்தர்வழிபாடு, ஆண்டாள் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, முருகன்வழிபாடு, தடங்கல் அகலும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பராசியில் பிறந்தவர்கள் அய்யப்பன் வழிபாடு, சிவன் வழிபாடு குபேரபலன்களை கொடுக்கும்.

மீனராசியில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியை வணங்கவேண்டும். திருச்செந்தூர் முருகன் வழிபாடு உங்களுக்கு தடைகளை அகற்றும். வெற்றிகிடைக்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...

Trending