Connect with us

#24 Exclusive

5 வயது சிறுமியிடம் அசிங்கப்பட்ட திருமாவளவன் ! இனி வாயை திறப்பாரா?

சமூகவலைத்தளம் :- சமீபகாலமாக திருமாவளவன் மதம் மாறிவிட்டார் அதனால் தொடர்ந்து இந்து மதத்தை விமர்சனம் செய்து சிறுபான்மை மதத்தவர்களின் வாக்கினை பெறுவதற்காக சர்ச்சையாக பேசிவருகிறார் என்று பலர் குற்றம் சாட்டி வந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தனது சொந்த செலவின் மூலம் கோவில் கும்பாவிஷேகம் நடத்தி தான் இந்து மதத்திற்கு எதிரானவன் இல்லை என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றுள்ளதால் பழையபடி வழக்கம் போல் இந்து நம்பிக்கைகள் குறித்து அவமானப்படுத்தும் நோக்கில் கொச்சை படுத்தியுள்ளார், இதுகுறித்து திருமாவளவன் இந்து கோவில்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்று பேசியிருந்தார்.

வீடியோ :-

Loading...

தற்போது திருமாவளவனின் பேச்சிற்கு தமிழகம் முழுவதும், பெரும்பான்மை மதத்தினர் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த 5 வயது சிறுமி சாதனா திருமாவளவனின் பேச்சிற்கு கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளார்.

Loading...

பெருமதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம், நீங்கள் ஆண்டுதோறும் சாதி மத கலவரங்களை தூண்டும் நோக்கில் ஏதேனும் ஒன்றை பேசி வருகிறீர்கள், இதற்கு முன்னர் பல்வேறு சாதிய இளைஞர்கள் இடையே சரக்கில்லை என்று பேசியதன் பயன் இந்தியாவிலேயே கடைசி வரை வெற்றிக்கு உங்கள் பாணியில் பிச்சை எடுத்துக்கொண்டு காத்திருந்தீர்கள்.

இந்து மதம் இல்லை என்று சொல்லும் நீங்கள் அந்த மதத்தில் இருந்து சென்று வேறு மதத்திற்கு செல்லாதது ஏன்? அப்படி மாறினால் தனி தொகுதியில் நின்று மீண்டும் பாவப்பட்ட இந்துக்களிடம் ஓட்டு பிச்சை எடுக்க முடியாது. பொது தொகுதியில் நின்றால் எந்த ஜென்மத்திலும் வெற்றி பெற உங்களால் முடியாது? பொறுப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பதவியில் உள்ள தாங்கள் ஏதோ ரோட்டில் போகும் மிருகம் போன்று மத வெறியின் உச்சத்தில் பேசிக்கொண்டு இருக்குறீர்கள்., காலம் இப்படியே பார்த்து கொண்டு இருக்காது.

ஒரு நாள் மொத்த இந்து சமுதாயமும் கிளர்ந்து எழும் அன்று உங்களை போன்ற தேர்தல் நேரங்களில் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான தனி தொகுதியில் குல்லா போட்டு பிச்சை எடுக்கும் நபர்கள் விரைவில் கண்டறியப்பட்டு சொந்த சமூகத்தினரால் விரட்டப்படுவார்கள் அப்போது உங்கள் உண்மையான மதம் எதுவென்று இந்த நாடு அறியும். நீங்கள் திருந்தப்போவது இல்லை நாங்கள் திருப்பி கொடுக்காமல் இருக்கப்போவதுமில்லை (அனுமதிக்கப்பட்ட வழியில் ) இப்படிக்கு சாதனஸ்ரீ.

இதற்கு முன்னர் சிறுமி சாதன திமுக தலைவருக்கு எழுதிய கடிதம் வார இதழ்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது, சிறுமி அறிவுரை சொல்லும் அளவிற்கு தரம்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்த திருமாவளவன் சிறுமியின் கேள்விக்கு வாய்திறப்பாரா? இல்லை வழக்கம் போல் தேர்தல் நேரத்தில் மட்டும் கும்பாவிஷேகம் செய்வாரா?

(புகைப்படம் – கோப்புப்படம் )

Loading...

Trending