மீண்டும் இந்துக்களை அவமானப்படுத்திய திருமாவளவன் ! கைது செய்யப்படுகிறாரா?

சமூகலைவலைத்தளம் :- அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதை ஒட்டி வழக்கமாக அரசியல் செய்யும் இயக்கங்கள் முதல் அனைவரும் அமைதியாகிவிட்டார்கள், காரணம் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்ய அது மத மோதலை ஊக்குவித்துவிடுமோ என்ற அச்சத்தில் பலரும் அதனை தவிர்த்துவிட்டனர்.

Loading...

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து இந்து மத கடவுள்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து ஆபாசமாக பேசுவதும், கிண்டல் செய்து இந்துக்கள் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுமாக இருப்பதாக பலரும் கண்டித்து வருகிறார்கள், சமீபத்திகூட லண்டனில் திருமாவளவனுக்கு எதிர்ப்பு எழுந்தது நினைவில் இருக்கலாம்.

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் திருமாவளவன் கோவில், தேவாலயம், மசூதி குறித்து விளக்கம் ஒன்றிணை அளித்துள்ளார் அதில் கூம்புவடிவில் இருந்தால் அது மசூதி என்றும், உயரமாக இருந்தால் அது தேவாலயம் என்றும், அசிங்கமான பொம்மைகளுடன் இருந்தால் அது கோவில் என்றும் இந்து மதத்தின் கடவுள்கள் முதல் அனைத்தையும் ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்தியுள்ளார்.

Loading...

இதற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர், தேர்தல் நேரத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று ஓட்டு பிச்சை எடுத்தபோதும் தானே மாரியம்மன் கோவிலை கும்பாபிஷேகம் செய்தபோதும் இந்த அசிங்கம் தெரியவில்லையா? என்றும் ஒருமையில் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். ஒரு சிலரோ திட்டமிட்டு மதக்கலவரத்தை தூண்டி திருமாவளவன் யாரை பலிகொடுக்க போகிறார்? காவி உடையை திருவள்ளுவருக்கு அணிவித்ததற்கே கைது செய்த காவல்துறை என்ன செய்யப்போகிறது?

என்று கேள்வி எழுப்பி வருகின்றனர், திருமாவளவன் பேசிய வீடியோ :-

https://youtu.be/3JmB2pfxmms

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*