தேனியில் கடும் பதற்றம் அடிதடி பாஜக கைப்பற்றியது ! முழு விபரம் உள்ளே !

ஒட்டுமொத்தமாக தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள பத்து மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 7 இடத்திலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்திலும், திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

Loading...

மொத்தமுள்ள 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அதிமுக 49 இடங்களிலும் திமுக 43 இடங்களிலும் அமமுக ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற ஒன்றிய தலைவர், மாவட்ட தலைவர் போட்டியில் தேனி மாவட்டத்தில் கடும் போட்டி நிலவியது.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தேனி மாவட்டத்தில் யார் தலைவர் என்ற போட்டிதான் நிலவியது என்று சொல்லலாம், ஆனால் OPR மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேனியில் உள்ள மொத்த உறுப்பினர்களையும் களத்தில் இறக்கினர், நேற்று இரவு மட்டும் அனைத்து உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு பேசினர், இந்நிலையில் இன்று காலையில் மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெற்றது அதில் 8 ஒன்றிய தலைவர் பதிவுகளை அதிமுகவும் 2 இடங்களை திமுகவும் கைப்பற்றியது.

Loading...

இந்நிலையில் இன்று காலை மிக பெரிய பரபரப்பு தேனி மாவட்டத்தில் நடைபெற்றது, கம்பம் ஒன்றிய தலைவர் பதவியை பாஜகவிற்கு ஒதுக்கியது அதை எப்படியாவது வெல்ல வேண்டும் என திமுக முயன்றது அதிரடி அரசியல் நடைபெற்ற நிலையில் துணை முதல்வர் ops தலைமையில் பேசியதன் விளைவாக பாஜக வேட்பாளர் பழனி குமார் (முருகன் ) வெற்றி பெற்றார்.

இன்னும் பிற அதிரடி உள்ளடி வேலைகள் தேனி மாவட்டத்தில் நடைபெற்றன, அதற்கு தூண்டுதலாக தங்க தமிழ்செல்வன் குழுவினர் இறங்கியதும் அதை அதிமுகவினர் அடித்து விரட்டியது போன்ற பல வீடியோக்கள் இன்று மாலை வெளியிடப்படும்

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*