Connect with us

#24 Exclusive

புதிய புகைப்படத்தை வெளியிட்ட நஸ்ரியா கடுமையாக திட்டி தீர்க்கும் இஸ்லாமியர்கள் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது இந்த புகைப்படத்தில் !!

சமூகவலைத்தளம் :- மலையாள சினிமா நடிகை நஸ்ரியா மீண்டும் தனது க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார் அதிலும் குறிப்பாக சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் பலரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் விமர்சனம் செய்து வருவதால் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மலையாளம் உள்ளிட்ட சில முன்னணி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா, தனுஷ், ஆர்யா, ஜெய் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் சினிமாவிலும், பிரித்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பவிலி ஆகியோருடன் இணைந்து மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் அட்லி இயக்கத்தில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார்.

அதன் பிறகு மலையாள திரைப்பட நடிகர் பாஹத் என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைத்தார், பாஹத் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் , இந்நிலையில் திருமண வாழ்விற்கு பிறகு நஸ்ரியா வெளியிட்ட புகைப்படங்களில் அவர் குண்டாக காணப்பட்டார், அவரது கணவருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் தற்போது உடல் எடையை குறைத்து க வர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Loading...

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலான நிலையில் சொந்த சமூகத்தை சேர்ந்த பலரும் சமூகவலைத்தளங்களில் கடுமையாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர், மேலும் திருமணமான பிறகு ஒரு பெண் இப்படியா நடந்து கொள்வது எனவும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் பலரும் அவருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பி வருகின்றனர், நஸ்ரியாவின் தனிப்பட்ட வாழ்வில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

©Tnnews24

Loading...

Trending