Connect with us

#24 Exclusive

சளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்

Published

on

சளித்தொல்லையை வீட்டிலேயே ஒருநிமிடத்தில் சரிசெய்யலாம்

இதற்குதேவயான பொருட்கள் : மிளகு, சித்தரத்தை, நாட்டுமருந்துக்கடைகளில் கிடைக்கும். சுக்கு, இவை மூன்று பொருட்களை எடுத்து உரலில் இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள்.

பிறகு இரண்டு டம்ளர் நீரில் இந்தப்பொடியை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். ஓருடம்ளர் வரும் அளவிற்க்கு, அதில் கருப்பட்டி சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடிப்பதன்மூலம் நெஞ்சு சளி முறிந்து வெளியேறிவிடும். குழந்தைகளுக்கு மூன்று ஸ்பூன் அளவு கொடுக்கலாம்.

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share