இனி கொத்தமல்லி வேண்டாம் என யாராவது சொல்ல முடியுமா? எத்தனை நன்மைகள் !

கொத்தமல்லியால் இவ்வளவு மருத்துவப்பலன் உள்ளதா?

Loading...

சாதாரணமாக நாம் கொத்தமல்லியை பயன்படுத்தும் பொழுது வாசனைக்கு என்று நினைத்துதான் பயன்படுத்துவோம். ஆனால் இதில் எவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளது பாருங்கள்.

ரத்தத்தில் கலந்து சர்க்கரையின் அளவை குறைகிறது. இன்சுலின் தன்மையை தூண்டுவதால் சர்க்கரையை குறைகிறது. கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் இதை சாப்பிட்டு வந்தால் குழந்தையின் பட்கல் எலும்புகள் உறுதியாக இருக்கும். நாம் தினமும் கொத்தமல்லி உண்பதால் உடல் சூடு தணியும், வாய்வுத்தொல்லை நீங்கும். நன்றாக தூக்கம் வரும்.

Loading...

கொத்தமல்லியில் எவ்வளவு சத்துகள் பாருங்கள். வைட்டமின் ABC இருப்பதால் இரும்புசத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்துக்கள் போன்றவை உள்ளன. மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கின்றன. இந்த கொத்தமல்லியை தினமும் மென்று சாப்பிட்டால் கண்பார்வை நன்றாக தெரியும். மாலைக்கண் நோய் நீங்கும்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*