கைதி படத்திற்கு நடந்த கொடுமை

கைதி படத்திற்கு நடந்த கொடுமை

தீபாவளி நாளையொட்டி வெளியிட்ட படங்களில் மிக மக்களை கவர்ந்த படம் தளபதி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி ஆகிய இரு படங்களும் மக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்து உள்ளது. அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நயன்தாரா மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிகில். இப்படமானது ரசிகர் மத்தியில் அதிகம் விமர்சனங்களை பெற்று வருகிறது இந்தப் படத்துடன் வெளியான கார்த்திக் நடித்துள்ள கைதி திரைப்படமும் ரிலீஸ் ஆனது.

கைதி படத்திற்கு வந்த ரசிகர்கள் தியேட்டரில் கைதி படத்தை முழுவதையும் செல்போனில் படம் பிடித்து உள்ளார்.,இதனை பார்த்த பி.ஆர் ஓ ஒருவர் இதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதை போன்று நான் தியேட்டரில் நேர்கொண்ட பார்வை படம் பார்த்து கொண்டிருந்த போதும் இதே போல் ஒருவர் படத்தை செல்போனில் படம் பிடித்தார். நான் அப்போது அவரை கண்டித்து இதனை தடுத்து நிறுத்தினேன் எனறு ட்விட்டர் பக்கத்தில் வெளியிட சாந்தனு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டார். இது போன்று செய்வதன் மூலம் இயக்குனருக்கு பெரும் இழப்பு ஏற்படும்.ஆகையால் அனைவரும் படங்களை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும்.செல்போனில் படம் பிடிப்பத்தை தவிக்கவும்.

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *