Connect with us

#24 Exclusive

வயிற்றில் உள்ள கேஸ் தொல்லையை வெளியேற்ற ஈஸியான முறை இதோ?

Published

on

சாப்பிட்ட சாப்பாடு சேமிக்காமல் இருப்பதனாலே கேஸ் உருவாகி தொப்பை ஏற்பட்டுவிடும். மேலும் ஹோட்டல் உணவு அதிகம் உட்கொள்ளவது. சாப்பிட்டு எந்தவேளையும் செய்யாமல் இருப்பது இவை எல்லாமே கேஸ் அதிகமாக வருவதற்க்கு வாய்ப்பாக உள்ளது.

சோம்பு இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு புதினா போட்டு இரண்டு டம்ளர் நீர் ஊற்றி ஒரு டம்ளர் வருவரை கொதிக்கவைத்து குடித்தால் இந்த கேஸ் பிரச்சனை தீர்ந்துவிடும்.

பூண்டு மூன்று பற்கள், மிளகு 7, சீரகம் அரை ஸ்பூன் கொதிக்கவைத்து குடிக்கலாம். பூண்டை சுட்டும் சாப்பிடலாம். மேலும் பட்டையை நீரில் கொதிக்கவைத்து குடிக்க கேஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Loading...

பழங்கள் அதிகமாக எடுத்துகொள்ளுங்கள். கேஸ் பொருட்கள் உட்க்கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com