Connect with us

அரசியல்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டாக் பெயரை பார்த்தீர்களா? மரியாதை போச்சு புலம்பும் ஸ்டாலின் !

Published

on

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ஹாஸ்டாக் பெயரை பார்த்தீர்களா? மரியாதை போச்சு புலம்பும் ஸ்டாலின் !

சமூகவலைத்தளம் :- திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து நெட்டிசன்கள் #தத்திஸ்டாலின் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர், குறிப்பாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மஃபோய் பாண்டியராஜனை அந்த வார்த்தை போட்டு திமுகவை சேர்ந்தவர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்..,

Loading...

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது அதிமுக பாஜக பாமக தேமுதிக என ஒரு பட்டாளமே சேர்ந்து ஸ்டாலினை கடுமையாக விமர்சனமும், கிண்டலும் செய்து வருகிறது , இதற்கு பதிலடியாக திமுகவினரும் ஸ்டாலினுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading...

இருப்பினும் தற்போதைய நிலவரப்படி ஸ்டாலினை கலாய்க்கும் #தத்திஸ்டாலின் ஹாஸ்டாக் முன்னணியில் உள்ளது.

இதனை கேள்விப்பட்ட ஸ்டாலின் எல்லா மரியாதையும் ஒரே ட்விட்டில் போச்சே என புலம்பி வருகிறாராம் !

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

error: Content is protected !!

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/tnnews24/public_html/wp-includes/functions.php on line 4552