தனிஒருவன்-2 பட ஸ்கிரிப்ட் ரெடி! வில்லன் வேடத்தில் நடிகர் மம்மூட்டி!!!

தனிஒருவன்-2 பட ஸ்கிரிப்ட் ரெடி! வில்லன் வேடத்தில் நடிகர் மம்மூட்டி!!!

Loading...

தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் எம். ராஜாவின் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த திரைப்படம் தனிஒருவன் ஆகும். சமீபத்தில் வந்த படங்களிலேயே மிகச் சிறந்த திரைக்கதையுடன் வந்திருக்கும் ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த படம் என்றால் அது தனி ஒருவன் தான் ஆகும்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் அரவிந்த்சாமி ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பிரபல நடிகராக நடித்து வருகிறார். மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் நடித்து உள்ளார். இப்படத்திற்கு கிப்கொப் தமிழா இசையமைத்துள்ளார்.

Loading...

இத்திரைப்படத்தில் நடிகர் கதாபாத்திரத்திற்கு சமமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி மாஸ் வில்லனாக நடித்து உள்ளார். இப்படமானது சினிமா துறையில் வெற்றி படங்களாக அமைந்தன. தனிஒருவன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் 2ம் பாகம் உருவாக்க முடிவு செய்து உள்ளார். மற்றும் இப்படத்திற்கான பட ஸ்கிரிப்ட் பணி முடிந்திருக்கிறது.

இந்நிலையில் தனிஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க நடிகர் மம்மூட்டியிடம் இயக்குனர் மோகன்ராஜா பேசி வருகிறார். தனிஒருவன் படத்தில் வில்லனாக அரவிந்த சாமிக்கு பதிலாக வலுவான வில்லன் வேடத்தில் மம்மூட்டி நடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்படத்தை குறித்து தகவல் விரைவில் வெளியிடுவதாக கூறியுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*