தங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தங்க தமிழ்செல்வன் TTV தினகரனை படு கேவலமாக திட்டும் ஆடியோ -2 வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Loading...

TTV தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையே ttv தினகரனால் அழிந்து விட்டதாக கடுமையான மன உளைச்சலில் இருந்தார் தங்க தமிழ் செல்வன்.

தற்போது இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முற்றி ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசி வருவதாக நாம் முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம் அத்துடன் இன்று தங்க தமிழ் செல்வன் TTV தினகரனின் உதவியாளரை தொடர்பு கொண்டு தினகரனை மிகவும் ஒருமையில் பொட்டை என விமர்ச்சித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

Loading...

Audio :-கேட்க கீழே உள்ள விடியோவை கிளிக் செய்யவும்.

இதனால் தங்க தமிழ்செல்வன் எப்போது வேண்டுமானாலும் ஓபிஎஸ் மற்றும் ஈபி எஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையலாம் என்று கருதப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*