ஆசியக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழ் நடிகரின் மகள் !

ஆசியக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழ் நடிகரின் மகள் !

ஆசியக் கோப்பையில் பதக்கம் வென்ற தமிழ் நடிகரின் மகள் !

சவுத் ஆசியா விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம்  வென்ற ஜீவினா என்ற வீராங்கனை தமிழ் நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் உள்ள வெகுசில திறமையான நடிகர்களில் தலைவாசல் விஜய்யும் ஒருவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை திறம்பட கையாளத் தெரிந்த நடிகரான இவருக்கு சினிமா ஏனோ பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. அதனால் இப்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

Loading...

இந்நிலையில் இவரின் மகள் ஜீவினா தமிழகமே பெருமை கொள்ளும் விதமாக ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேபாள நாட்டில் நடந்து வரும் சவுத் அசியா தடகளப் போட்டிகளில் நீச்சல் பிரிவில் கலந்து கொண்ட அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

Loading...

இதையடுத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை தலைவாசல் விஜய் தங்கள் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *