Connect with us

#24 Exclusive

தீவிரவாதிகளுக்கு வாதாட வந்த வக்கீல்களுக்கு தர்ம அடி உங்களுக்கு மோடிதான் சரி கொந்தளித்த கிறிஸ்துவர்கள் !

Published

on

கன்னியாகுமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் நேற்றிரவு குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தீவிரவாதிகள் தரப்பில் கோர்ட்டில் ஆஜராக மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 வக்கீல்கள் குழித்துறை நீதிமன்றம் வந்தனர்.

அங்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் வில்சன் உறவினர்கள் கூடியிருந்த நிலையில், தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜராகக்கூடாது என கன்னியாகுமரி பார் கவுன்சிலில் தீர்மானம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, எனவே நீங்கள் திரும்பி போங்கள் என சத்தம் போட்டனர். ஆனால் வக்கீல்கள் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பொதுமக்கள் வக்கீல்களை அடிக்கத்துவங்கினர். அவர்கள் வந்த காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

கூட்டத்தில் கண்ணீருடன் கதறிய எஸ் ஐ வில்சன் உறவினர்கள் நாட்டுக்குள் தீவிரவாத தாக்குதல் இருக்குனு மோடி சொன்ன து சரியா போச்சு மக்கா, இவனுகள விடாதீர்கள் என கொந்தளித்த சம்பவம் கோர்ட் வளாகத்தில் பரபரப்பை உண்டாக்கியது, மேலும் தற்போது தீவிரவாதிகளுக்கு வாதாட வந்த வக்கீல்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Loading...

அப்போது நிலைமை மேலும் மோசமானது பொதுமக்கள் சூழ்ந்ததால் போலீசார் வக்கீல்கள் 3 பேரையும் மீட்டு காருடன் அனுப்பி வைத்தனர். இதனால் குழித்துறை கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதே வக்கீல்கள் சங்கம் திருபுவனத்தில் ராமலிங்கம் வெட்டி கொலை செய்த போதும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடியதாக கூறப்படுகிறது.

Loading...

கொலை செய்ய ஒரு குழு அவர்களை பிணையில் எடுத்து தப்பிக்க வைக்க ஒரு குழு அருமை?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending