டெல்லியில் அல்லாஹு அக்பர் என்று கூறி உடைக்கப்பட்டது 100 ஆண்டு பழமையான துர்கா தேவி ஆலயம் நோ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னவர்கள் எங்கே !

டெல்லியில் அல்லாஹு அக்பர் என்று கூறி உடைக்கப்பட்டது 100 ஆண்டு பழமையான துர்கா தேவி ஆலயம் நோ ஜெய் ஸ்ரீ ராம் சொன்னவர்கள் எங்கே !

Loading...

டெல்லி..,

இந்திய நாட்டின் தலை நகர் டெல்லியில் தான் இந்த அவலம் நடந்துள்ளது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்திய நாட்டிலேயே இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்படுவதும் மதத்தின் பெயரால் இந்துக்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்துவருகிறது.

Loading...

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த டெல்லியில் அமைந்துள்ள துர்கா தேவி ஆலயம் முஸ்லீம் இளைஞர்களால் தாக்க பட்டிருப்பதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

மதத்தின் பெயரால் இந்துக்கள் மத துவேசத்தை மேற்கொள்கிறார்கள் என்று தமிழக ஊடகங்கள் அரசியல்வாதிகள் என அனைவரும் நோ ஜெய் ஸ்ரீ ராம் என்று ட்ரெண்ட் செய்தார்கள் பல தமிழக ஊடகங்கள் இது குறித்து விவாதம் நடத்தினார்கள் ஏன் பலரும் தங்கள் இங்கு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று போராட்டம் முதல் நடத்தினர்.

ஆனால் தற்போது 100 ஆண்டு பழமையான இந்து ஆலயம் தாக்கப்பட்டுள்ளது ஆனால் எந்த ஊடகங்களும் இதுகுறித்து தற்போதுவரை தமிழகத்தில் வாய் திறக்கவில்லை இதுபோல் இந்தியாவில் வேறு எங்கும் ஒரு மசூதியோ அல்லது சர்ச் ஆகியவை தாக்கப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதியாக இருப்பார்களா என்று சமூகவலைத்தளங்களில் இளைஞர்கள் ஊடகங்களை நோக்கி கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ட்விட்டரில் தற்போது பகிரப்படும் காட்சிகள்

தாக்கப்பட்ட காட்சி.

©TNNEWS24

எங்களது செய்திகளை உங்களது வாட்சாப் எண்ணில் உடனுக்குடன் இலவசமாக பெற 9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT FREE என்று அனுப்பவும்.

Loading...
About Tnnews24 2644 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*