தெலுங்கு சூப்பர் ஸ்டார்வுடன் ஜோடி சேரும் பென்குயின் நடிகை? என்ன படம் தெரியுமா!!

தெலுங்கு சூப்பர் ஸ்டார்வுடன் ஜோடி சேரும் பென்குயின் நடிகை? என்ன படம் தெரியுமா!!

Loading...

இந்தியத் திரைத்துறையில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் என்று அழைக்கப்படுவது போல் தெலுங்கு சினிமாத் திரையில் மெகா ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி ஆகும். இவருடைய இயற்பெயர் கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் ஆகும்.
இவர் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். மற்றும் சினிமாத் துறையில் நடிப்புக்காக 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார் என குறிப்பிடத்தக்கது. மற்றும் இவருடைய மகன் நடிகர் ராம் சரண் ஆகும். இவர் 2007ம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம்

திரைப்பட துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார். பின்பு இயக்குனர் இராஜமௌலி இயக்கத்தில் “மாவீரன்” படத்தில் நடித்ததன் மூலம் இந்த திரைப்படம் மெகா ஹிட் திரைப்படமாகவும், மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தன. தற்போது தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி சிரஞ்சீவி தற்போது நடிக்கவிருக்கும் திரைப்படங்களில் ஒன்றான ஆச்சார்யா திரைப்படம் ஆகும். இப்படத்தில் நடிகர் ராம்

Loading...

சரண் தயாரிப்பாளராகவும், படத்தில் நடிகராகவும் நடிக்க உள்ளார்.
ஆச்சார்யா படத்தில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளிவந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பென்குயின் படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் “சர்க்காரு வாரிபாட” என்ற படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளரர். மற்றும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமான அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மிகப் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு படமான , “குட்லக் சகி மற்றும் தமிழ் படமான இயக்குனர் நரேந்திர நாத் இயக்கத்தில் மிஸ் இந்தியா திரைப்படம் ஆகும். மற்றும் மிஸ் இந்தியா படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாக உருவாகி உள்ளது. தற்போது இந்த இரண்டு படங்களையும் OTT தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக அப்படக்குழு தெரிவிக்கின்றன. ப்ளாக் ட்ரஸில் குத்துச்சண்டை நாயகியின் கெத்தான போட்டோ போஸ்!! வைரல்

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*