டீ, காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை கட்டாயம் பார்க்கவேண்டும்!!!

இப்போ காபி, டீ குடிக்காமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. இந்த காபி, டீ குடிப்பதனால் உள்ள நன்மையையும், தீமையையும் பாருங்கள்.

Loading...

காலை எழுந்ததும் காபி குடிப்பதனால் புத்துணர்வு கிடைக்கிறது. நோய்எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. சிறுநீரககள் வருவதை தடுக்கிறது. காற்றில் பரவும் ஆஸ்துமாவை தடுக்கிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறதாம். இது ஒரு சில ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காபியில் தொடர்ந்து குடிப்பதால் நன்மை இருபது போல் தீமையும் இருக்கும். அப்படி பார்த்தால் இதயநோய் வருவதை அதிகம் வாய்ப்புள்ளதாம். மேலும் உடலில் கேட்ட கொழுப்புகளை அதிகபடுத்துகிறதாம். ஆர்த்ரைடிஸ் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. உடம்பில் உள்ள கால்சியத்தை உறுஞ்சுகிறதாம்.

Loading...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனபெரியவர்கள் கூறியுள்ளனர். அதனால் நாம் காபி, டீ தினமும் குடிப்பதை குறைத்து கொள்ளவது நல்லது.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*