Connect with us

#24 Exclusive

தமிழ்நாடா தாலிபான் நாடா? திருப்பூரில் கொலைவெறி கொண்டு இந்துக்களை தாக்கும் இஸ்லாமியர்கள் !

Published

on

திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது அப்போது அவ்வழியாக வந்த இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகியின் காரில் காவி கொடி இருப்பதையும் காரில் இந்து என்ற வாசகம் இருப்பதையும் பார்த்த இஸ்லாமியர்கள் பலர் திடீரென கற்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர்.

ஒரு கட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் காரினை வேகமாக எடுக்க சொல்லி வற்புறுத்த பின்னால் எடுத்த வாகனத்தை மீண்டும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர் 20 அதிகமான காவலர்கள் மற்றும் cctv காட்சிகள் இல்லை என்றால் இன்று மேற்குவங்கம் காஷ்மீர் பகுதிகளில் நடப்பது போன்று மிகப்பெரிய சம்பவங்கள் ஏதேனும் அரங்கேறியிருக்கும்.

கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இருவர், உதவி உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மசூதிக்குள் அடைக்கலம் அடைந்த நிலையில் தற்போது திருப்பூரில் இந்து அமைப்பினர் காரின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது, இதில் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூரில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

தொடர்ந்து இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கொலை செய்யப்படுவதும், பொது இடங்களில் வைத்து தாக்கப்படுவதும் தொடர்கதையா மாறியுள்ளது, ஆனால் தற்போதுவரை சமூக ஆர்வலர்களோ ஊடகங்களோ செய்தியை வெளியிடவில்லை தமிழ் அமைப்புகளும் வாய் திறக்கவில்லை, தொடர்ந்து தமிழ்நாடு தாலிபான் நாடாக மாறிவருவது மிக பெரிய அதிர்ச்சியை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Loading...

உடனடியாக தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் இந்தியர்களா இல்லை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளா என்று விசாரணை நடத்தவேண்டும் என்று இந்து அமைப்புகள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். நேற்று கன்னியாகுமரி இன்று திருப்பூர் நாளை எங்கோ?

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending