நான்தான் கிடைத்தேனா இனி ஒருத்தனையும் விட போறது இல்லை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து கொந்தளித்த பனிமலர் !!

பிரபல பெண் பத்திரிகையாளர் பனிமலர் பன்னீர் செல்வம் உச்சக்கட்ட கொந்தளிப்பில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியே கூறியிருப்பது சக பெண் பத்திரிகையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

அரசியல் கட்சி சார்ந்த தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருபவர் பனிமலர் இவர் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட ஆவேசத்துடன் பதிவிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து செல்போனை பார்க்கையில் ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தி எனது புகைப்படத்தையும் வைத்து மிகவும் அருவருக்க தக்க காரியத்தில் சிலர் ஈடுபட்டு வந்ததை பணிமலர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தவறான மனிதர்களை தான் கண்டுகொள்வது இல்லை எனவும் ஆனால் இதே நிலை தொடர கூடாது என்பதற்காக நான் பொதுவெளியில் வந்துள்ளதாகவும், இனி இதே போல் செயல்படும் ஒருத்தனையும் சும்மா விடப்போவதில்லை இனி ஒரு கை பார்த்து விட போவதாக மிகவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பின்வருமாறு :-

Loading...

இது போன்ற தனி மனித தாக்குதலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்ணியவாதிகள் பணிமலருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*