இனியாவது ஊர்ப்பெயர்கள் சரியாக ஒலிக்கப்படட்டும்! எடப்பாடி அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்!

இனியாவது ஊர்ப்பெயர்கள் சரியாக ஒலிக்கப்படட்டும்! எடப்பாடி அறிவிப்புக்கு குவியும் பாராட்டுகள்!

Loading...

தமிழகத்தில் சில ஊர்கள் மற்றும் பகுதிகளின் பெயரை ஆங்கில உச்சரிப்பின் படி பேசுவது முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பல ஊர்கள் மற்றும் மாவட்டங்கள் பெயர்கள் தமிழல் இருந்தாலும் உச்சரிப்பின் போது அவை ஆங்கில உச்சரிப்புக்கு ஏற்றார்போல சொல்லப்படுவது உண்டு. உதாரணமாக அடையாறு- அடையார், தூத்துக்குடி – tuticorin, திருவல்லிக்கேணி – triplecane என அழைக்கப்படுவது உண்டு. இதை திருத்தும் விதமாக தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Loading...

அதன் படி தமிழகத்தில் உள்ள ஊர்கள் மற்றும் பகுதிகள் மற்றும் தெருக்களின் பெயர்கள் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*