பெரியார், வீரமணி, மணியம்மை உறவுமுதல் பெரியாரிஸ்ட்களின் வரலாற்று உண்மைகளை போட்டுடைத்தார் திருச்சி வேலுசாமி ! வீடியோ இணைப்பு

சமூகவலைத்தளம்.,

Loading...

இன்று சமூகவலைத்தளங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி பேசும் வீடியோ தற்போது மிக பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது, காங்கிரஸ் கட்சியின் வேலுசாமி பாரபட்சம் பார்க்காமல் பெரியார், வீரமணி முதல், திமுக வரை அனைவரையும் ஒரு புடி புடித்துள்ளார், அதிலும் குறிப்பாக 85 வயது ஆள் 25 வயது பெண்ணை திருமணம் செய்து பின்பு என்று சூசகமாக வீரமணியை வெளுத்து வாங்கி இருக்கிறார் வேலுசாமி.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் பெரியாரிஸ்ட்களை வெளுத்து வாங்கி இருப்பது தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது, மேலும் அந்த காலத்திலேயே சமூகவலைத்தளங்கள் இருந்திருந்தால் பெரியார் குறித்து பேசப்படும் பிம்பங்கள் உடைந்திருக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Loading...

முழு வீடியோ :-

https://youtu.be/jw1EGgfhKdo
Credit – redtig media
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*