#BREAKING தமிழகத்தில் இடைத்தேர்தல் திமுக அதிர்ச்சி ! கைப்பற்ற போவது யார்?

#BREAKING தமிழகத்தில் இடைத்தேர்தல் திமுக அதிர்ச்சி ! கைப்பற்ற போவது யார்?

திமுக எம் எல் ஏ கே பி பி சாமி இன்று உடல்நலம் குறைவால் மரணமடைந்தார்,இதனால் திமுகவினரும் அவரது ஆதரவாளர்களும் கவலை அடைந்துள்ளனர்.

55 வயதான கே பி பி சாமி சென்னை திருவெற்றியூர் எம் எல் ஏ வாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர், மேலும் திமுக ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் திமுகவில் மீனவர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தவர் இந்நிலையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவரது மரணம் இரண்டுவித அழுத்தங்களை திமுகவிற்கு கொடுத்துள்ளது, குறிப்பாக அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Loading...

கடந்த முறை திமுக + வசம் இருந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய இரண்டு தொகுதிகளையும் திமுக இழந்தது மிக பெரிய சறுக்கலை அந்த கட்சிக்கு ஏற்படுத்தியது, அதிலும் தற்போது திருவெற்றியூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் ஆளுமை செலுத்த முடியுமா என்ற சந்தேகமும் திமுகவிற்கு எழுந்துள்ளது.

Loading...

கட்சி எம் எல் ஏ வை இழந்தது ஒருபுறம் வருத்தம் என்றால் மறுபுறம் இடைத்தேர்தல் வெற்றியை கொடுக்குமா அதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என்று திமுக தலைமை கவலையில் உள்ளதாம், திருவெற்றியூர் தொகுதியை கைப்பற்ற போவது யார்?

©TNNEWS24

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *