Connect with us

#24 Exclusive

மாவட்ட வாரியாக யார் யாருக்கு எத்தனை இடங்கள் முழு விவரம் !

தமிழக ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்
நேற்று காலை துவங்கிய வாக்கு எண்ணிக்கை இரவும் தொடர்ந்த நிலையில் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

அதன்படி மாவட்ட வாரியாக யார் யார் எத்தனை மாவட்ட கவுன்சிலர் இடங்களை பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம் திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 24 மாவட்ட வார்டுகளில் 16 வார்டில் திமுகவும் 4 வார்டில் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளனர் .

திருப்பூர்
மொத்தம் -17
அதிமுக -13
திமுக -4

Loading...

திருவண்ணாமலை ,
மொத்தம் -34
அதிமுக -9
திமுக -24

Loading...

திருவள்ளூர்
மொத்தம் -24
அதிமுக -5
திமுக -15

திருவாரூர்
மொத்தம் -18
அதிமுக -3
திமுக -14

தூத்துக்குடி
மொத்தம் -17
அதிமுக -12
திமுக -5

தேனி
மொத்தம் -10
அதிமுக -8
திமுக -2

நாகை
மொத்தம் -21
அதிமுக -6
திமுக -15

நாமக்கல்
மொத்தம் -17
அதிமுக -13
திமுக -4

நீலகிரி
மொத்தம் -6
அதிமுக -1
திமுக -5

புதுக்கோட்டை
மொத்தம் -22
அதிமுக -9
திமுக -13

பெரம்பலூர்
மொத்தம் -8
அதிமுக -1
திமுக -7

மதுரை
மொத்தம் -23
அதிமுக -10
திமுக -12
மற்றவை- 1

ராமநாதபுரம்
மொத்தம் -17
அதிமுக -6
திமுக -11

விருதுநகர்
மொத்தம் -20
அதிமுக -10
திமுக -7

அரியலூர்
மொத்தம் -12
அதிமுக -11
திமுக -1

ஈரோடு
மொத்தம் -19
அதிமுக -10
திமுக -6

கடலூர்
மொத்தம் -29
அதிமுக -10
திமுக -11
மற்றவை – 2

கரூர்
மொத்தம் -12
அதிமுக -9
திமுக -3

கன்னியாகுமரி
மொத்தம் -11
அதிமுக -7
திமுக -4

கிருஷ்ணகிரி
மொத்தம் -23
அதிமுக -9
திமுக -14

கோவை
மொத்தம் -17
அதிமுக -10
திமுக -4

சிவகங்கை
மொத்தம் -16
அதிமுக -7
திமுக – 9

சேலம்
மொத்தம் -29
அதிமுக -16
திமுக -4

தஞ்சை
மொத்தம் -28
அதிமுக -5
திமுக -18

தருமபுரி
மொத்தம் -18
அதிமுக -11
திமுக -7

திண்டுக்கல்
மொத்தம் -23
அதிமுக -9
திமுக -14

**திமுக என்பது திமுக கூட்டணியையும் அதிமுக என்பது அதிமுக ட்டணியையும் குறிக்கிறது 

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending