தமிழக அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் !!! மத்திய அரசு ரத்து !!!

தமிழக அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில் விதிமீறல் !!! மத்திய அரசு ரத்து !!!

Loading...

பாரத் நெட் என்ற ‘இன்டர்நெட்’ திட்டம் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதற்காக
தமிழக அரசு வெளியிட்டிருந்த பாரத் நெட் டெண்டரில்,12, 524 கிராமங்களுக்கு பாதாள வழித்தடம் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. மற்றும்இவை கிராமங்களில் ஃபைபர் கேபிள் மூலம் இன்டெர்நெட் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த டெண்டர் விதிமுறைகளை முதல்வர் பழனிசாமி சட்ட விரோதமான முறையில் மாற்றியதாகவும் மற்றும் முறைகேடு இருப்பதாகவும் திமுக கட்சியினர் உள்ளிட்டவை குற்றம் சாட்டின. மேலும், இந்த டெண்டர் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசு

Loading...

வெளியிட்ட உத்தரவின் படி தமிழகத்தில் பாரத் நெட் என்ற ‘இன்டர்நெட்’ திட்டத்தில் ரூ.1,950 கோடிக்கு பழனிசாமி அரசு வெளியிட்டிருந்த டெண்டரில் விதிமீறல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், மத்திய அரசு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மற்றும் பாரத் நெட் என்ற ‘இன்டர்நெட்’ திட்டம் குறித்து அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*