கொரோன பாதிப்பால் இந்த மாதமும் இலவச ரேஷன் பொருள்கள் -முதல்வர் உத்தரவு!!

கொரோன பாதிப்பால் இந்த மாதமும் இலவச ரேஷன் பொருள்கள் -முதல்வர் உத்தரவு!!

Loading...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25 தேதி முதல் கொரோன தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு வருகின்றன, இந்த ஊரடங்கு மூலம் மக்கள் வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் பின்தாங்கி உள்ள நிலையில் உள்ளன. மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்குடன் 3,280 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு

நிவாரண திட்டத்தை அரசு அறிவித்தது.அவை கடந்த மே, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களில் ஒவ்வொரு குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை வழங்கி வருகின்றன, இருப்பினும் தமிழகத்தில் அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தேனி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் குடும்ப

Loading...

அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்க அரசு உத்தரவு விடுத்துயுள்ளனர் என குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் கொரோன பரவல் அதிகரிக்கும் வகையில் 5ஆம் கட்ட ஊரடங்கு முடிவு பெற்ற நிலையில் தற்போது 6 ஆம் கட்ட ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருவதால் , ஏழை எளிய மக்களுக்கு வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு

வீடுகளுக்கே சென்று டோக்கன் கொடுக்கப்படும் என்றும், டோக்களின் கொடுக்கப்பட்ட தேதியில் மட்டும் ரேஷன் பொருட்கள் ஆன ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், போன்றவை நேரில் வாங்க வேண்டும் என்றும், மற்றும் இவையெல்லாம் இலவசமாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார் என குறிப்பிடத்தக்கது. நடிகை நமிதாவிற்கு கொடுக்கப்பட்ட கட்சி பொறுப்பு பாஜகவில் புகைச்சல் !!!

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*