பேஸ்புக் , இன்ஸ்டாகிராமில் இளம் பெண்கள் பகிரும் படங்கள் ! அதை வைத்து பணம் சம்பாரிக்கும் கும்பல் சேலத்தில் அதிர்ச்சி .

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் வேலைகாக நகரங்

Loading...

ளுக்கு சென்ற நிலையில் பலரும் சொந்தங்களை பார்க்க நேரம் இல்லாமல் உள்ளனர் அவர்கள் திருமணத்திற்கு மணப்பெண் கூட ஆன்லைனில் தான் பார்க்கிறார்கள் , இன்று அதற்கென பல இணையதளங்கள் உள்ளனர்

அவற்றில் சில மட்டுமே உண்மையானவை , மீதம் உள்ள அனைத்தும் போலியானது . இப்படி தான் சேலம் சிவணாபுரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகனுக்கு பெண் பார்த்து வந்துள்ளார் அப்போது அவருக்கு வாட்ஸாப்ப் மூலம் லட்சுமி மேட்ரிமோனி என்ற ஒரு திருமண வரன் பார்க்கும் இணையதளம் அறிமுகமாகியுள்ளது ,

Loading...

உடனே அதை கிளிக் செய்து விவரங்களை பதிவு செய்துள்ளனர் , பதிவு செய்த சில நேரத்தில் அவர்களது வாட்ஸாப்ப்புக்கு சில இளம் பெண்களின் புகைப்படங்கள் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வந்துள்ளது , அதை பார்த்த ஜெய் சங்கரின் குடும்பத்தினருக்கு ஒரு பெண்ணை மிகவும் பிடித்து விட்டது உடனே அந்த லட்சுமி மாட்ரிமோனிக்கு தொடர்புகொண்டு விவரங்களை சொல்ல

பெண் வீட்டாரின் போன் நம்பரை தர , பெண் வீட்டாருடன் பேச என இரு கட்டமாக 10,000 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளனர் உடனே சரி என்று அவர்களும் அந்த மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர் அதனை வாங்கிய கும்பல் பெண் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறிவந்த நிலையில் அந்த கும்பல் மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டது .

அப்போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் ஜெய் சங்கர் , இது ஒருபுறம் இருக்க ஜெய் சங்கரின் மகன் எதேர்சையாக பேஸ்புக் பார்த்துள்ளார் அப்போது தான் பார்த்த அதே பெண்ணின் புகைப்படம் அதில் இருந்துள்ளது , அது பெயர் முகவரி எதுவுமின்றி அந்த புகைப்படம் வெறும் லைகளுக்காக யாரோ பகிர்ந்த புகைப்படம் .

அதை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் .இளம் பெண்கள் பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது சேலை உடுத்தி அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர் .

அந்த புகைப்படங்களை எடுக்கும் மோசடி கும்பல் அதை இவ்வாறு தவறாக பயன்படுத்துகின்றனர் பின்னர் பல வருடம் கழித்து அந்த பெண்கள் திருமணமாகி சென்றாலும் இந்த புகைப்படங்கள் இதேபோல உலவிக்கொண்டே இருக்கும் அதனால் பெண்களே உசார்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*