நடிகையுடன் வாரிசு தலைவரின் வீடியோ சிக்கினார் அரசியல் வாரிசு ! பிரபல நடிகை

Loading...

சமூகவலைத்தளம்.,

இரண்டுநாட்களுக்கு முன்னர் வாரிசு அரசியல் தலைவர் ஒருவரை குறிப்பிட்டு இணையத்தில் #justiceforஉதயமானபேபி என்ற hastag வலம்வந்தது அதற்கு காரணமாக பார்க்கப்பட்டது சென்றமாதம் ஜூனியர் விகடன் வாரஇதழ் வெளியிட்ட துணுக்கு தகவல்தான்.

Loading...

வாரிசு அரசியல் தலைவர் ஒருவர் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் கர்ப்பமான நடிகை தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தவே, பயந்த அரசியல் வாரிசு குடும்பத்தில் தகவலை போட்டுடைக்க அதன்பிறகு நெருக்கமானவர்கள் மூலம் நடிகைக்கு நெருக்கடி கொடுத்து கருவை கலைக்க செய்ததாக செய்தி வெளியானது.

ஆனால் தற்போது இந்த விவகாரம் அமைச்சர் ஒருவர் காதுக்கு எட்டவே நிலைமை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது, நடிகை, வாரிசு தலைவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ தற்போது ஆளும்கட்சி தரப்பிடம் சிக்கியுள்ளது, வாரிசு தலைவரின் குடும்பத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நடிகையின் தகவலின் பேரில் தமிழகத்தில் வாரிசு தலைவருக்கு நெருக்கமான 40 – க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான பரிசோதனை நடைபெற்றுள்ளது, அதில் சுமார் 300 கோடி ரூபாய் வரை சிக்கியுள்ளது, இந்த செய்திகள் முன்னணி நாளிதழ்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடிகையை சமாதானப்படுத்தும் முயற்சியில் வாரிசு தரப்பு இறங்கியுள்ளதாகவும் ஆனால் நடிகை விடாப்பிடியாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளாராம். ஆனால் அதற்கு இதுவரை வாரிசு தரப்பில் பதில் சொல்லாத காரணத்தால் விரைவில் வீடியோ வெளியிடப்படும் என்ற எச்சரிக்கையும் தரப்பட்டுள்ளது.

இதனால் நடிகரின் குடும்பம் பயங்கர ஷாக்கில் உறைந்துள்ளதாம், விரைவில் வீடியோ வெளியாகலாம் என்ற பயத்தில் தற்போது அடக்கி வாசிக்கிறதாம் முக்கிய எதிர் தரப்பு.

இவை அனைத்திற்கும் நடிகை பொது வெளியில் விளக்கம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவதால் விரைவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகை பேட்டி கொடுக்க இருக்கிறாராம்.

அன்றைய நாளில் தமிழக அரசியல் களம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று மட்டும் உறுதியாக சொல்லலாம்.

ஓ அதுதான் தற்போதுவரை வாரிசு வேலூர் தேர்தல் வெற்றி குறித்துகூட பேட்டி கொடுக்காமல் இருக்கிறாரா?

மேலும் பார்க்க பியூஸ் மனுஷ் வீடியோ

https://youtu.be/UzE4fZmvUMA
Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2676 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*