யார் “பரதேசி” விவாதத்தில் அடித்துக்கொண்ட நாம் தமிழர், காங்கிரஸ் இந்திய அளவில் வீடியோ வைரல் சந்தி சிரித்த மானம் !

17th October 2019 Tnnews24 0

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நேற்று நடைபெற்ற விவாதம் இந்திய அளவில் சப் டைட்டில் போட்டு வைரல் ஆகிவருகிறது என்றால்.., நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ராஜிவ் காந்தியை கொன்றது நாங்கள்தான் […]