“அல்லு விடுகிறதா” உலக லெவலில் ஹிட் அடித்த தம்பதியினர் ஹர்பஜன் ட்வீட்

13th August 2019 Tnnews24 0

நெல்லையில் வயதான தம்பதியினர் இருவர் கொள்ளையடிக்க வந்த திருடர்களை தாங்களே விரட்டி அடித்த சிசிடிவி காட்சி வைரலானதை குறித்து ட்விட்டரில் தமிழ் புலவரான ஹர்பஜன் தனது ஸ்டைலில் பதிவிட்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த வயதான தம்பதியினரின் […]