தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்!

6th May 2020 Tnnews24 0

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மரணம்! முன்னாள் மத்திய அமைச்சரான தலித் எழில்மலை இன்று மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார். பாமகவின் சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வாஜ்பாயின் மத்திய […]