2023 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்! ஐசிசி ஆலோசனை!

2023 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம்! ஐசிசி ஆலோசனை!

Loading...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2023 ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் தொடர்களில் மாற்றம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துக் கிரிக்கெட் தொடர்களையும் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

அதுமட்டுமில்லாமல் இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அக்டோபர் 21 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரே நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா கொரொனா வைரஸை தடுக்கும் விதமாக இன்னும் 6 மாதத்துக்கு வெளிநாட்டவர் யாரும் ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டி 20 உலகக்கோப்பைத் தொடர் ரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில் ஐசிசி 2023 ஆம் ஆண்டு வரையிலான தங்கள் கிரிக்கெட் தொடர் அட்டவணைகளை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஆஸ்திரேலியாவில் இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3930 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*