திருமாவளவனை கதறவிட்ட சுசிலா சாமிநாதன் , காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த விடுதலை சிறுத்தை !

திருமாவளவனை கதறவிட்ட சுசிலா சாமிநாதன் , காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த விடுதலை சிறுத்தை !

Loading...

அதிமுகவை சேர்ந்த சுசிலா சாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தது மட்டுமல்லாமல், ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்பு குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்த இளைஞர்களை உங்களிடம் சரக்குகள் இல்லை என்று கொச்சையாக பேசியிருந்தார், இதற்கு பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த சூழலில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா, சமூக ஆர்வலர் பானுகோம்ஸ் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

Loading...

அதே போன்று சுசிலா சாமிநாதனும் வலுவான முறையில் தனது கண்டனங்களை பதிவு செய்தார், ஒரு படி மேலே சென்று கடுமையானமுறையில் எச்சரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில் தற்போது கடந்த அக்டோபர் 27 ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற தேவையான தொழில் நுட்பம் இல்லாதது நாட்டின் வெட்ககேடு என விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

அவருக்கு பதில் அடி கொடுக்கும் விதமாக சுசிலா சாமியப்பன் முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படி இருக்கும் டா…
உங்களை போல ஆட்கள், தங்கள் இனிய பிள்ளைகளை, நல்ல வேலையில் சேரு.
என சொல்லி கொடுத்தால் அவனும் நல்லா படித்திருக்கிறேன் நாட்டுக்கு உபயோகமா இருப்பான்.ஆனால், அடுத்தவன் வீட்டு பெண்ணை ஆட்டய போடுறது,
நம்மகிட்ட சரக்கு இருக்கு, முறுக்கு இருக்கு , என நாலம் தரமாக அறிவுரை கூறி வளர்க்கும் பிள்ளைகள் இருக்கும் சமூகம் வேற எப்படி இருக்கும்?

ஒரு மேடையில் ஆவது நீ நல்லா படிக்க சொல்லி இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கியா..உன்னை போல ஆட்களை தலைவனாக கொண்ட சமூகம் இப்படித்தான் இருக்கும்.என பதிவிட்டுள்ளார்.

இதற்கு அவரை தொடர்பு கொண்டு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது, ஆனால் அவர் அவர்களையும் கடுமையான முறையில் சாடவே தற்போது காவல் நிலையம் சென்று சுசிலா சாமியப்பனை கைது செய்யவேண்டும் என்று புகார் அழைத்துள்ளனர்.

ஆனால் அவரோ சமூகத்தில் சாதி மோதலை தூண்டுவதே விடுதலை சிறுத்தைகள்தான், சரக்கு மிடுக்கு *** என பேச வேண்டியது, அவனை வெட்டு இவளை கட்டு என கூறவேண்டியது பின்பு வெட்டினால் கதற வேண்டியது என பதிலடி கொடுத்துள்ளார். மேலும் முதலில் சமூக மோதலை உண்டாக்கும் திருமாவளவனை கைது செய்யட்டும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

தற்போது இணையத்தில் சுசிலா சாமியப்பனுக்கு ஆதரவுகள் பெருகி வருவதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2668 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*