சூரரைப் போற்று அடுத்து மாஸ் லுக்கில் சூர்யா!!

சூர்யாவின் சூரரைப் போற்று அடுத்து மாஸ் லுக்கில் வாடிவாசல் !!

Loading...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர் சூர்யா ஆகும். தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா காப்பான் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள படமான
சூரரைப் போற்று படம் ஆகும். இப்படமானது ஏர் டெக்கான் நிறுவனத்தின் அதிபரான திரு. ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும்

சுயசரிதை திரைப்படம் ஆகும். இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஆகும். மற்றும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெராப், , கருணாஸ், மோகன்பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளார். தற்போது கொரோன தொற்றால் ஊரடங்கு காரணமாக சினிமா திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தை ஓடிடி நிறுவனம் வெளியிடுவது குறித்து நடிகர் சூர்யா மறுத்து விட்டார்.

Loading...

இப்படமானது ஊரடங்கு முடிவு பெற்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவித்து உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று அடுத்த படமான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இணையும் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகும். வெற்றிமாறன்

இயக்கத்தில் வட சென்னை, பொல்லாதவன், அசுரன் போன்ற வெற்றி படங்களாக அமைந்தன. மற்றும் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படம் ஆனது ஜல்லிக்கட்டு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் First Look புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதற்கிடையில், சூரியா இயக்குனர் சிவாவுடன் மற்றொரு படம் நடிக்க உள்ளரர். மற்றும் தனுசு நடிப்பில் வெற்றி படமான அசுரன் படத்தின் வெற்றியை போல வாடி வாசல் படம் இருக்கும் என ரசிகர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*