Connect with us

#24 Exclusive

கிரிக்கெட்டில் அசத்தும் நடிகர் சூரியின் மகன்.. பரிசு கொடுத்த அசத்திய அஷ்வின்! சந்தோஷத்தில் சூரி போட்ட ஸ்டேட்டஸ்.

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான சூரி தனது தனித்துவமான நகைச்சுவையின் மூலம் ரசிகர்களை தன் கையில் போட்டுக் கொண்டுள்ளார். சந்தானம், வடிவேலு இருவரும் கதாநாயகர்களாக செல்ல, இவர் காமெடியில் கலக்கி கொண்டிருந்தார். ஒருபுறம் ஹீரோவாக நடிக்கிறார், மறுபுறம் சூப்பர் ஸ்டார் படம் என இவரின் சினிமா கிராப் உச்சம் நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் மதுரையில் சைவம் / அசைவம் என அருகருகே இரண்டு ஓட்டல்களையும் கட்டி பிஸினஸிலும் அசத்தியுள்ளார்.

தனது பேஸ் புக் பக்கத்தில், அவரின் மகன் சஞ்சய் மதுரை கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ள யூ 14 பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது வாங்கியுள்ளதை, போட்டோவுடன் பதிவிட்டுள்ளார்.

Loading...

Trending