அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி. தீர்ப்பு வருகிறது !

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி.
தீர்ப்பு வருகிறது !

Loading...

இந்தியாவின் மிக முக்கிய வழக்காக பார்க்கப்படுவது அயோத்தி வழக்கு, இதில் நீதிமன்றம் இரண்டு தரப்பும் பேசி உடன்பாடு ஏற்பட குழு ஒன்றிணை அமைத்தது ஆனால் அந்த குழுவின் மூலம் இரண்டு தரப்பினையும் சமரசம் செய்ய முடியவில்லை இதனை அடுத்து உச்சநீதிமன்றம் தினமும் அயோத்தி வழக்கை விசாரிப்பதாக அறிவித்தது. ஆனால் நாட்கள் அதிகமாக நீண்டு கொண்டே இருப்பதாகவும் இதனால் உரிய நீதி கிடைக்காமல் காலம் சென்றுகொண்டு இருப்பதாக பலர் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.

அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் நடுவில் தீர்ப்பு வெளியாகும் படி உச்சநீதிமன்ற நேரத்தையே மாற்றி தலைமை நீதிபதி உத்தரவுட்டுள்ளார். இதன்மூலம் அயோத்தி வழக்கை, தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

Loading...

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில், ”அயோத்தி வழக்கை, தினமும், ஒரு மணி நேரம் கூடுதலாக விசாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்றத்தின் பணி நேரம், மாலை, 4:00 மணிக்கு பதில், 5:00 மணிக்கு முடியும்,” என்று தெரிவித்துள்ளார் அயோத்தி வழக்கில், நவம்பர் மாத நடுவில், தீர்ப்பு வெளியாகும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் தீர்ப்பிற்கு ஒரு மாதமே மிச்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*