Connect with us

#24 Exclusive

புருவங்கள் அழகாக மாற சூப்பர் டிப்ஸ்!!!பெண்களுக்கான டிப்ஸ்!!!

நம் முகத்தில் முக்கிய பங்கு வகிப்பது புருவம். இந்தபுருவம் முடிகள் இல்லாமல் ஒல்லியாக இருந்தால் முகம் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். இதற்கு பல செயற்கை பொருட்களை உபயோகித்தால் இருக்கும் முடியும் உதிர்ந்துவிடும். இதற்கு இயற்கயான முறையில் வீட்டிலேயே எப்படி ரெமிடி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய். இதை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் இஞ்சியை எடுத்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்து கொள்ளுங்கள். வெள்ளை துணியில் வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய் ஒருஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் ஒருஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதை புருவத்தில் இரவு உறங்கும் முன்பு உங்கள் விரல்களால் மஜாஜ் செய்துவிட்டு அப்படியே உறங்கவேண்டும். காலை எழுந்ததும் கழுவிவிடவும். இப்படி ஐந்து நாட்கள் செய்தாலே புருவத்தில் முடிவளர்ச்சி அதிகரிக்கும். மீதம் இருக்கும் ரெமிடியை பிரிட்ஜ்யில் வைத்து பத்து நாள்கள் உபயோகிக்கலாம்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending