அடையாளமே தெரியவில்லை என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புகைப்படம்!!..

அடையாளமே தெரியவில்லை என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புகைப்படம்!!..

Loading...

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி-செந்தில் கணேஷ் என்றாலே நம்மில் நினைவில் வருவது நாட்டுப்புற பாடல்கள் ஆகும். இவர்கள் கணவன் மனைவி ஆவார். பிரபல விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய சூப்பர் சிங்கர் – 6 ஆகும். இந்நிகழ்ச்சி, தற்போது உலக அளவில் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியாகிவிட்டது. மற்றும் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசை புயல் ஏ .ஆர். ரகுமான் இசையில், பாடும் ஒரு

அரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது’ என்று அறிவித்துள்ளார். இந்த
சூப்பர் சிங்கர் – 6 போட்டியில் முதல் இடத்தை வென்று, ரூபாய் 50 இலட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றார் சிங்கர் OTT தளத்தில் ரெடியாகும் ஆர்யாவின் டெடி !! செந்தில்கணேசன் ஆகும். சூப்பர் சிங்கர் நிகழிச்சியில் எளிமையான அழகு, கிராமிய தனமான உடையில் இனிமையான குரல் வலம் மற்றும் முகத்தில் அப்பாவித் தனம் இருக்கும், தனது கிராமிய

Loading...

பாடல்கள் மூலம் தமிழக மக்கள் அனைவரையும் ஈர்த்து உள்ள ராஜலட்சுமி இப்போட்டியில் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு வென்றரர் என குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டுப்புற முகத்தில் தோன்றும் இவர் இன்னும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் கலாச்சார உடை அணிந்து, அதிக மேக்கப் போட்டு ஒரு தமிழ் பெண் போல் காட்சியளிக்கும் இவருடைய புகைப்படம் சமூக வலைத்தளம்

ஆன இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சிரியத்தில் விழுந்து உள்ளன. மற்றும்

இப்புகைப்படத்திற்க்கு ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றன. தற்போது சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி இந்த நியூ போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகின்றன. பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 40 குழுவிற்கு ஆப்பு அடிக்கபட்டது ! அடுத்தது தமிழகம் !

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*