Connect with us

#24 Exclusive

’காதல்’ சந்தியாவை கணவருடன் சந்தித்த பிக்பாஸ் நடிகை

’காதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சந்தியா, அதன்பின் ஒரு சிலவற்றை படங்களில் மட்டும் நடித்து விட்டு திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகை சுஜா வருணே, சிவாஜி பேரன் சிவக்குமாரை காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் காதல் சந்தியாவை நடிகை சுஜா தனது கணவருடன் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ’காதல்’ சந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...

Trending