சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த உணவை சாப்பிட்டு பாருங்கள்!!!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அதிகமாக சப்பாத்தி உணவில் எடுத்து கொள்வார்கள். ஆனால் சப்பாத்தி அப்படியே கோதுமைமாவு சேர்த்து சாப்பிடுவதால் குணமாகாது. அதனுடன் சில பொருள்கள் சேர்த்தால் சத்து மற்றும் சர்க்கரையும் கட்டுக்குள் வைக்கும்.

Loading...

கோதுமைமாவுடன் நான்கில் ஒருபங்கு சத்துமாவு சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்து மாவு சேர்க்கலாம். வெந்தயப்பொடிக்கு பதில் வெந்தயம்கீரையும் சேர்க்கலாம்.

மேலும் சர்க்கரை உள்ளவர்கள் இனிப்பிற்கு நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்த்து கொள்ளலாம். சாதம் அதிகமாக சேர்த்துக்கொள்ள கூடாது. இரவில் பழங்கள் சாப்பிடக்கூடாது. தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.

Loading...

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்

Loading...
About Tnnews24 2662 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*