இந்து நம்பிக்கையை கிண்டல் செய்துவரும் சுபவீ பனிமலருக்கு உறைக்கும்படி பதில் கொடுத்த கிறிஸ்தவர், கூடவே தமிழக மீடியாவினருக்கு ஏற்பட்ட பரிதாபம் !

இந்து நம்பிக்கையை கிண்டல் செய்துவரும் சுபவீ பனிமலருக்கு அதிரடி பதில் கொடுத்த கிறிஸ்தவர், கூடவே தமிழக மீடியாவினருக்கு ஏற்பட்ட பரிதாபம் !!

Loading...

தொடர்ந்து பல காலமாக இந்து மதம் பழக்க வளாகங்கள் கடவுள் நம்பிக்கைகளை திராவிடம் கழகத்தை சேர்ந்தவர்களும் அவர்களது வழித்தோன்றல் அமைப்புகளும் கிண்டல் செய்வதும், தெய்வ நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதும் வழக்கமான ஒன்று.,

ஆனால் 2014- ம் ஆண்டிற்கு முன்பு இந்து, இந்துத்துவா என்ற பெயருடன் விமர்சனம் செய்தவர்கள் தற்போது அந்த வார்த்தையை உச்சரித்து கிண்டல் செய்யமுடியாத அளவிற்கு தமிழக அரசியல் மாறியுள்ளது, இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இந்து மதம் நம்பிக்கைகளை கிண்டல் செய்வதை அவர்கள் மறக்க வில்லை.

Loading...

சமீபத்தில் இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்து மகா சபையை சேர்ந்தவர்கள் கோமியத்தை குடித்து வீடியோ ஒன்றிணை வெளியிட்டனர், அதனை கொரோனோவிற்கு எதிரான மருந்தாக நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர், இந்நிலையில் அவர்கள் நம்பிக்கை அது என்பதும் கோரோனோவிற்குகான மருந்து கோமியம் இல்லை என்பதையும் கூறி மறுத்திருக்கலாம்.

ஆனால் சுப வீரபாண்டியன், பனிமலர் போன்றோர் மிகவும் அழுத்தமாக கோமியத்தை கொண்டு கிண்டல் செய்ததுடன் பல விவாதங்களில் இந்துக்களின் பண்பாட்டினை கிண்டல் செய்து வந்தனர், ஆனால் அவர்கள் செவுளில் உரைக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பேசிய பேச்சுக்கள் ஒட்டுமொத்த நாத்திகம் பேசுபவர்களுக்கும் சவுக்கடியாக உள்ளது.

காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் காங்கிரஸ் அரசின் அமைச்சருமான ஆஸ்கார் பெர்னான்டஸ் ராஜ்யசபாவில் பேசினார் அதாவது,எனக்கிருந்த கேன்சரை யாராலும் குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்கள் பார்க்காத மருத்துவர்கள் இல்லை அதனை தொடர்ந்து ஆஸ்ரமத்தில் தங்கி கோமூத்திரத்தை மருந்தாக உண்டு வந்தேன் அதுதான் என் கேன்சர் வியாதியை போக்கியது.

‘வஜ்ராசனம்’ என் மூட்டு தேய்மானத்தை போக்கியது. நமது யோகக்கலைகள் ஒப்பற்ற மகத்துவத்தை கொண்டது இப்போது நான் மல்யுத்தம் செய்யக்கூட வலுவுள்ளனாக இருக்கிறேன் என்று நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கிறார் அவரது பேச்சு அவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது.

நம்முடைய இந்திய பழக்கவழக்கங்களில் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவையையே ஒருவனுக்கு ஏற்படுத்தாது அதை ஒழுங்காக பின்பற்றப்பற்றினால் போதும் வாஜ்பாய் மூட்டு அறுவவை சிகிச்சை செய்யும் முன்பு எனக்கு அவரை பார்க்கும் வாய்ப்பிருந்திருந்தால் அவரிடம் வஜ்ராசனம் செய்ய சொல்லியிருப்பேன் என்று பேசியுள்ளார்..

இவர் வயது 78,கிருஸ்த்தவ மதத்தை சேர்ந்தவர்.இவர் பேசியதை எந்த மீடியாவும் மக்களிடம் சொல்லவில்லை, இவர் ஒரு இந்துவாகவோ அல்லது பாஜகவை சேர்ந்தவராகவோ இருந்திருந்தால் கிண்டல் செய்து பேசியிருப்பார்கள், தற்போது முன்னாள் காங்கிரஸ் அமைச்சரின் பேச்சு போலி நாத்திகம் மூலம் இந்து மதத்தை கிண்டல் செய்த பலருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*