ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை கவரும் இந்தியன் -2 பட நடிகை!! போட்டோ வைரல்..

ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை கவரும் இந்தியன் -2 பட நடிகை!! போட்டோ வைரல்..

Loading...

பிரபல விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆன நடிகை பிரியா பவானி சங்கர். இவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். தமிழ் சினிமாவில் இயக்குனர் ரத்ன குமரர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. இப்படத்தினை தொடர்ந்து

கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து உள்ளார். மற்றும் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். தற்போது சினிமாத் துறையில் பல பட வாய்ப்புகள் தேடி குவிகின்றன. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகை

Loading...

பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். மற்றும் இதனை தொடர்ந்து பொம்மை,குருதி ஆட்டம்,காதலில் சந்திப்போம்,மாபியா: சாப்டர் 1,கசட தபற போன்ற படங்களில் தற்போது கமிட்டாகி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் 5 மொழிகளில் தயாரித்து வரும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். தற்போது சினிமா வாழ்க்கையில் எப்போதும் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது

ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை பதிவிட்டு வரும் வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பவானி தனது இன்ஸ்டாவில் மார்ட்ன் ட்ரெஸ்சில் மாஸ் லுக்கில் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். மற்றும் இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தாறுமாறாக லைக் செய்யும் ரசிகர்கள்!! யார் புகைப்படம் தெரியுமா?

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*