Connect with us

#24 Exclusive

சார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?

Published

on

சார்பில் பிரமாண்ட சிலை அமைக்கிறது தமிழக அரசு! யாருக்கு தெரியுமா?

கோவில்பட்டி.,

திமுக எப்போதும் இந்துக்கள் பண்டிகைக்கோ அல்லது இந்துக்கள் விழாக்களுக்கோ வாழ்த்து சொல்லாமல் இந்துக்களை புறக்கணித்தே வருகிறது, அதே சமயம் அதிமுக அனைத்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதுடன், எந்த மதம் குறித்தும் தவறாக விமர்சனம் செய்யாமல் நடுநிலை வகித்து வருகிறது.

அது நாள்தான் என்னமோ எப்போதும் திமுகவின் தனி வாக்கு வங்கியை விட அதிமுகவின் வாக்கு வங்கி அதிகம். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் புதிய அறிவிப்பு ஒன்றிணை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலுக்கு வந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கு நிர்வாகத்தினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் முருகனுக்கு தமிழக அறநிலையத்துறை சார்பில் 93 அடியில் மிக பிரமாண்டமான சிலை அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் , ஏற்கனவே நிர்வாகத்தினர் போட்டிருந்த திட்டத்தின் வரைபடத்தை பார்வையிட்ட அவர் கற்சிலையில் மாற்றாக அமைக்கப்படும் என்ற உறுதி மொழியையும் அளித்தார்.

இதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோருக்கு பூரண கும்ப மாறியதை அளிக்கப்பட்டது.

முதல் முறையாக அரசாங்கம் இந்து கடவுள் முருகனுக்கு 93 அடியில் சிலை வைப்பதை பலரும் வரவேற்று வருகின்றனர். திமுக இருந்தால் சதாகாலமும் இந்துக்களை பலித்து வந்த பெரியாருக்கு இந்துக்கள் பணத்தில் இருந்து சிலை வைத்து வேடிக்கை பார்க்கும் என்றும் இதே தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share